ஆசைகள் அலை மோதும்
வாழ்வெனும் கடலின்
ஆழம் பார்க்க விருப்பமில்லை ...எனவே
இறைவா
புது வாழ்வு கொடுத்துவிடு
இப்பிறப்பை நானும் வெல்ல
ஆழ்துயர் யாவும் ஆண்டு
அதன் அரசியாக நிற்கிறேன் இனி
ஆணையிட ஏதும் இல்லை
இறைவா
புது வாழ்வு கொடுத்துவிடு இப்
பிறப்பை நானும் வெல்ல ....
புதுமைகள் யாவும் படைத்து
புது உலகம் நான் காண
வாழ்வெனும் கடலின்
ஆழம் பார்க்க விருப்பமில்லை ...எனவே
இறைவா
புது வாழ்வு கொடுத்துவிடு
இப்பிறப்பை நானும் வெல்ல
ஆழ்துயர் யாவும் ஆண்டு
அதன் அரசியாக நிற்கிறேன் இனி
ஆணையிட ஏதும் இல்லை
இறைவா
புது வாழ்வு கொடுத்துவிடு இப்
பிறப்பை நானும் வெல்ல ....
புதுமைகள் யாவும் படைத்து
புது உலகம் நான் காண