மிகச் சிறிய அறை ...அதில்
மிகுந்து இருந்தது மாதர்களின்
கூட்டம்
உத்தரவு வரும் நேரம் மட்டும்
பேசும் உபத்திரம் குறையும்
மறுபடி மறுபடி திறப்பு விழா
பெண்களின் வாய்க்கு ஏது பூட்டு
கண்டுபிடித்தால் அவனுக்கு
நோபெல் பரிசுதான் ---
என்றாலும்
படைத்தவன் முட்டாள் அல்லவே
வாய்களை எண்ணிவிடலாம் ----- அதில்
வரும் வார்த்தைகள் எண்ணற்றது
அயரும் நேரம் வரலாம்
அதை கண்டு அகிலம் அல்லவோ
அதிர்ந்து விடும்
வார்த்தைகள் ஜாலங்கள் செய்யட்டும்
ஜாலங்கள் மாயைகளை அகற்றட்டும்
மாயங்கள் நீங்கினால்
மௌனம் பிறக்கும் அங்கே
மௌனம் மோக்ஷம் காட்டும்
மிகுந்து இருந்தது மாதர்களின்
கூட்டம்
உத்தரவு வரும் நேரம் மட்டும்
பேசும் உபத்திரம் குறையும்
மறுபடி மறுபடி திறப்பு விழா
பெண்களின் வாய்க்கு ஏது பூட்டு
கண்டுபிடித்தால் அவனுக்கு
நோபெல் பரிசுதான் ---
என்றாலும்
படைத்தவன் முட்டாள் அல்லவே
வாய்களை எண்ணிவிடலாம் ----- அதில்
வரும் வார்த்தைகள் எண்ணற்றது
அயரும் நேரம் வரலாம்
அதை கண்டு அகிலம் அல்லவோ
அதிர்ந்து விடும்
வார்த்தைகள் ஜாலங்கள் செய்யட்டும்
ஜாலங்கள் மாயைகளை அகற்றட்டும்
மாயங்கள் நீங்கினால்
மௌனம் பிறக்கும் அங்கே
மௌனம் மோக்ஷம் காட்டும்