வெறுப்பைக் காட்டி
வேதனையை கூட்டாமல்
சிரிப்பை உதிர்த்து
சிந்தனையை பெருக்கி
நெஞ்சை நிறைத்து ( தொட்டு)
தெய்வத்தை கூப்பிட்டு
வாழும் இடத்தை
சொர்க்கம் ஆக்கிடலாமே
இனிமை இதுவே
வேதனையை கூட்டாமல்
சிரிப்பை உதிர்த்து
சிந்தனையை பெருக்கி
நெஞ்சை நிறைத்து ( தொட்டு)
தெய்வத்தை கூப்பிட்டு
வாழும் இடத்தை
சொர்க்கம் ஆக்கிடலாமே
இனிமை இதுவே