Sunday, November 1, 2015

கலாசாரம்

                                        

ள்   பாதி  ஆடை பாதி 
பொதுவான  பழமொழி  இது


அரை  அடி  மனிதனையும்  ஆறடியாக   நிமிர்த்தும்
 இந்த  புத்தாடை:   பின்  அங்கே
தீபாவளிதான்   என்றும்   கொண்டாட்டம்தான்  
 மத்தாப்புதான்   தித்திக்கும்   பணியாரங்கள் தான்        அன்பு
 பரி மாற்றங்கள் தான்

எண்ணங்களைப்   பிரதிபலிக்கும்  
வண்ணங்கள்  எல்லாம் புத்தாடையிலே 
கண்ணுக்கு   விருந்தாக  
  
புத்தாடையில்  பட்டாடைகள்  கூறும்   நம்
 காஞ்சியின்  பெருமையை    உலகெங்கும் 
பாவாடை தாவணியிலே   கண்ட   அழகெல்லாம்  
வடநாட்டு   பாணியிலே   உல்லாசமிடும
 புத்தாடை   பூண்டு   நம்   தமிழ் நாட்டிலே 
 நம்   தமிழ்   நாட்டிலே
   
வெளி நாட்டு    உடை  அழகோ   
புருவங்களை  வளைத்து  வியப்புரச்   செய்யும்  
காவியம்   பாடும்   என்றும்   நம் 
கலாச்சார   உடைகள்    மட்டுமே 
புத்தாடையின்  முழுப் பெருமையைக்   காட்டி
 
மத்தாப்பும் மின்னும் 
தித்திப்பும்  சுவைக்கும்   ஒரு 
புத்தாடை இருந்தால்   நம் கலாசாரத்திலே ...