அழகிய கனவுகள்
Friday, November 18, 2011
எண்ணங்களே சக்தி ( power of thoughts )
எண்ணங்களே உனது உயிர் சக்தி - உன்
எண்ணங்களுக்கு சக்திகொடு மனதால்
எண்ணுவதெல்லாம் நலமாயின்
எண்ணங்களெல்லாம் எல்லாம் உயிர் பெற்று
ஏற்றங்கள் எங்கும் நிலைத்திடும்
ஏற்றங்களால் உலகையே ஆளலாம்
ஏற்றங்களின் நிறைவே இறைவன் பின்
எண்ணங்கள் எல்லாம் இறைமயமே
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment