நன்றி சொல்லுவது
நல்லோர்களின் வழக்கம்
நன்றி சொல்லுவோம் நம்மை
நலமாக படைத்த நாயகனுக்கு
நன்றி சொல்லுவோம் நாம்
நலம்பெற வாழ்வில் உயர்த்தியவர்க்கு
நன்றி சொல்லுவோம் நம்மை
நலம் பெற வாழ வாழ்த்துவோருக்கு
நன்றி சொல்லுவோம் நம்மை
நலமாக காக்கும் நாட்டிற்கு
நன்றிகளை நாம் குவிப்போம்
நாள்தோறும்
நலன்கள் தானாக நமக்கு
நாள்தோறும் குவியும்
நன்று
ReplyDelete