தலை அணைகள் சேர்ந்து இருந்தாலும்
பல கட்டில்களில்
நினைவலைகள் வேறுபட்டு இருக்கும்
தம்பதிகளிரிடையே
நினைவுகள் ஒன்றாக இருந்தாலும்
நீயா நானா நிகழ்வில் இருப்பார்
இருவருமே
விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை
வீரத்தின் அழகல்லவா
கட்டிலில் ஜெயித்தவர்கள்
காவியம் படைப்பவரே
No comments:
Post a Comment