அழகிய கனவுகள்
Friday, May 13, 2011
தாயும் தெய்வமும் ( social)
அங்கத்தில் பாதியை
அம்பிகைக்கு அளித்து
அர்த்தநாரீஸ்வரன்
ஆகினான் ஈசன் --தன்
அங்கத்தில் பங்கு கொடுத்து
ஓர் உயிரை ஈன்றெடுத்து
அன்னையாகிறாள் பெண்
ஈன்றவள் ஈசனுக்கு
சமமாகிறாள் இங்கே
பெண்மையைப் போற்றுங்கள்
மென்மையைக் காட்டி
தாய்மைக்கு தலை வணங்குங்கள்
தாயைக் காப்பாற்றி !
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment