வண்ணம் சேர்க்கும்
வண்ணங்கள் வாழ்வில்
எண்ணங்களை கூட்டும்
வண்ணங்கள் கவிஞனை
வர்ணிக்கச் சொல்லும்
வர்ணனை மக்களை
வசீகரிக்கச் செய்யும்
வசந்தம் , வண்ணம்
வர்ணனை , வசீகரம் இவை
வையத்தை வைகுண்டமாக்கும்
வையகமே வாழ்க என்றும் .................................
The Spring season
adds colours to the earth
Colours make the life
very clourful bringing a lot of cheer
Colours make the poet
describe many things
Descriptions will attract
the people's heart and
will make them feel happy
Spring ,colours
description ,attraction
make the Universeve a Heaven
Glory to the Universe !
No comments:
Post a Comment