இறைவா எனக்கொரு
வரம் கொடு
இம்மானிட வாழ்விலே
பொறாமை என்பது
பொருந்தாது போகச் செய்ய
இறைவா எனக்கொரு
வரம் கொடு
இம்மானிட இனத்தை
பேராசை என்னும்
பெருநோய் நெருங்காது செய்ய
இறைவா எனக்கொரு
வரம் கொடு
இம்மானிட இனத்திடம்
கோபம் எனும் மூர்க்க குணம்
இல்லாது போகச் செய்ய
இறைவா எனக்கொரு
வரம் கொடு
இம்மானிட இனத்திடம்
தான் என்னும் அகந்தை
தலை தூக்காது செய்ய
இறைவா எனக்கொரு
வரம் கொடு
இல்லாமை எல்லோருக்கும்
இனி இவ்வையத்தில்
இல்லாது போகும்படி செய்ய
இறைவா எனக்கொரு
வரம் கொடு
இப்பூலோகமே எல்லா உயிர்களுக்கும்
இன்பமயமான தேவலோகமாக
மின்னச் செய்ய ......................
God of wealth and prosperity ( Kubera )
God
Give me a boon
to make "jealous"
unfit to the human race
God
give me a boon
to make the disease
"greed' never touch
the human race
God
Give me a boon
to make ungovernable anger
disappear in
human race
God
Give me a boon
to make Ego
never rule the
human race
God
Give me a boon
to make poverty
disappear
for all in the Universe
God
Give me a boon
to make this Universe
a heaven for all !
வரம் கொடு
இம்மானிட வாழ்விலே
பொறாமை என்பது
பொருந்தாது போகச் செய்ய
இறைவா எனக்கொரு
வரம் கொடு
இம்மானிட இனத்தை
பேராசை என்னும்
பெருநோய் நெருங்காது செய்ய
இறைவா எனக்கொரு
வரம் கொடு
இம்மானிட இனத்திடம்
கோபம் எனும் மூர்க்க குணம்
இல்லாது போகச் செய்ய
இறைவா எனக்கொரு
வரம் கொடு
இம்மானிட இனத்திடம்
தான் என்னும் அகந்தை
தலை தூக்காது செய்ய
இறைவா எனக்கொரு
வரம் கொடு
இல்லாமை எல்லோருக்கும்
இனி இவ்வையத்தில்
இல்லாது போகும்படி செய்ய
இறைவா எனக்கொரு
வரம் கொடு
இப்பூலோகமே எல்லா உயிர்களுக்கும்
இன்பமயமான தேவலோகமாக
மின்னச் செய்ய ......................
God of wealth and prosperity ( Kubera )
God
Give me a boon
to make "jealous"
unfit to the human race
God
give me a boon
to make the disease
"greed' never touch
the human race
God
Give me a boon
to make ungovernable anger
disappear in
human race
God
Give me a boon
to make Ego
never rule the
human race
God
Give me a boon
to make poverty
disappear
for all in the Universe
God
Give me a boon
to make this Universe
a heaven for all !
No comments:
Post a Comment