இந்த குழந்தையாக நான் இருக்க கூடாதா என்று இதை பார்த்ததும் என் மனம்
இன்று ஏங்கியது .
அப்படி இருந்தால் தூக்கமும் , இந்த அரவணைப்பும் எத்தனை இதமாக இருக்கும்
என்று ஒரு கற்பனை
கற்பையே இனித்தது என்றால் உறவின் பெயரால் வந்த உறவு அணைத்தால் எப்படி
என்று மனம் துள்ளியது
ஐந்து அறிவு கொண்ட ஜீவன் கொடுக்கும் அணைப்பு ஆறறிவு கொண்ட என் கற்பனையையும்
மிஞ்சிய ஒரு படைப்பே

No comments:
Post a Comment