தேவதை
தேர் கொண்டு வருக ---உன்
தேவதையை அழைத்துச் செல்ல ஊர் முழுதும் உறவு சொல்லி மண.
மாலை ஒன்றை அணிய வைத்து
பார் முழுதும் உலவிச் செல்ல
பாதையெல்லாம் மலர் தூவி
வான் போகும் நிலவும் நின்று
வட்டமிட்டு இதைப் பார்க்க
வண்ண வண்ண பூக்கள் எல்லாம் காதல்
எண்ணங்கள் பல சொல்ல
கண்ணன் குழல் ஓசை காதோரம் கேட்டிட
மன்னன் நீ என்று மகிழ்ந்திடா .
இதோ என் தேவதை
யார் உன்னைத் தடுப்பது ---பலர்
நலம் பாடி நீயும் வாழ
........
No comments:
Post a Comment