தேடிச் செல்லவில்லை எதையும்
தேடி வந்ததை கண்டு கொள்ள எண்ணி
தேடி வருவது நிறைவு பெறுமா (என்னிடம் )---எனைத்
தேர் கொண்டு அழைத்துச் செல்லுமா--- புதுத்
தேடல்கள் தொடங்கிடுமா
தெய்வங்களின் துணையோடு
தேவதை போல் நானும் மாறி
தெய்வத்தையே அடைவேனோ
(சூடிக் கொடுத்த சுடர் கொடியாள் போல் !)
No comments:
Post a Comment