தேடலில் நாம் தேடவேண்டியது அமைதியை
அமைதியில் நாம் தேடவேண்டும் அன்பை
அன்பில் நாம் தேடவேண்டியது ஆண்டவன்
ஆண்டவனிடம் நாம் தேடலாம் நம் ஆத்மாவை
ஆத்மாவும் ஆண்டவனும் ஒன்றாகிவிட்டால்
நம் தேடல் நிறைவு பெற்றிடும் !
அமைதியில் நாம் தேடவேண்டும் அன்பை
அன்பில் நாம் தேடவேண்டியது ஆண்டவன்
ஆண்டவனிடம் நாம் தேடலாம் நம் ஆத்மாவை
ஆத்மாவும் ஆண்டவனும் ஒன்றாகிவிட்டால்
நம் தேடல் நிறைவு பெற்றிடும் !
No comments:
Post a Comment