பிறர் வாழ்ந்து பார்க்க
பொறுப்பதில்லை பலருக்கு --இது
பிறப்பிலே வந்த குணமா ----இல்லை
பிறரால் கொடுக்கப்பட்ட பொருளா
பிறரையும் நாமாக நினைத்தால்
பிறந்திடுமா இந்த குணமும்
பிறரையும் வாழவைத்து வாழ்ந்தால்
பிறப்பின் பெருமை அல்லவா உயரும் !
பொறுப்பதில்லை பலருக்கு --இது
பிறப்பிலே வந்த குணமா ----இல்லை
பிறரால் கொடுக்கப்பட்ட பொருளா
பிறரையும் நாமாக நினைத்தால்
பிறந்திடுமா இந்த குணமும்
பிறரையும் வாழவைத்து வாழ்ந்தால்
பிறப்பின் பெருமை அல்லவா உயரும் !
No comments:
Post a Comment