சொல்லில் இருப்பது இல்லை எளிமை
எண்ணத்தில் இருப்பது இல்லை எளிமை
செயலிலும் இருப்பது இல்லை எளிமை ---ஆனால்
வாழ்கிறோம் நாங்கள் எளிமையாக
என்பர் பலர் உடையை மட்டும்
எளிமையாக்கி கொண்டு
உடுத்து எதை வேண்டுமானாலும் --அது
உன் உடலை மட்டும் மறைக்கட்டும்
செயலை எளிமை படுத்து ---உன்
இதயம் வெளிப்படையாகும் ---இதில்
உன் வாழ்வு மட்டுமல்ல உடன்
வாழ்வோர் வாழ்வும் எளிமை ஆகிவிடும்
செயலிலும் இருப்பது இல்லை எளிமை ---ஆனால்
வாழ்கிறோம் நாங்கள் எளிமையாக
என்பர் பலர் உடையை மட்டும்
எளிமையாக்கி கொண்டு
உடுத்து எதை வேண்டுமானாலும் --அது
உன் உடலை மட்டும் மறைக்கட்டும்
உள்ளத்தை எளிமை படுத்து ---உன்
எண்ணத்தை எளிமை படுத்து ---உன் செயலை எளிமை படுத்து ---உன்
இதயம் வெளிப்படையாகும் ---இதில்
உன் வாழ்வு மட்டுமல்ல உடன்
வாழ்வோர் வாழ்வும் எளிமை ஆகிவிடும்
No comments:
Post a Comment