சிங்காரத் தோட்டத்தில் அமர்ந்தேன்
பட்டாம்ப் பூச்சிகள் வட்டமிட
பல வண்ணங்களைக் கண்டு வியந்தேன்
மெத்தென்ற புல்வெளி மேல் நடக்க
மேனி சிலிர்த்து மயங்கி நின்றேன்
பட்டான என் மேனியில் தென்றல்
சட்ரென்று தொட்டுப் போகக் கண்டேன்
பட்டான என் மேனியில் தென்றல்
சட்ரென்று தொட்டுப் போகக் கண்டேன்
கண்ணை மூடி உலகை மறக்க இந்த
சின்ன சின்ன ஆசை போதுமே
No comments:
Post a Comment