உறவு அது முறிந்தால்
போதும் .... அங்கே பிரிவு
கூடியே வாழ்ந்தாலும்
அன்பு அது இருந்தால்
போதும் ... அங்கே உயிர்
உடன் வாழும் என்றும்
தெளிவு அது இருந்தால்
போதும் ....அங்கே அமைதி
தானே குடி கொள்ளும்
மனது அது நிறைந்தால்
போதும் அங்கே
தெய்வம் அது என்றும் வாழும் !
No comments:
Post a Comment