முறுவல்
அது அணிந்தால் பரிசு அது உனக்கே
முறுவல்
அது முறிந்ததால் இழப்பு அது உனக்கே
முறுவல்
அது கொடுத்தால் உயர்வு அது உனக்கே
முறுவல்
அது கொண்டால் வெளிச்சம் அது உனக்கே
முறுவல்
அது உன் முகம் காட்டும் கண்ணாடி
உரித்தாகட்டும் பரிசு உனக்கே என்றும் !
அழகாகட்டும் உன் முகம் என்றும் !
ஒளி வீசட்டும் உன் வாழ்வில் என்றும் !
No comments:
Post a Comment