ஆனை முகத்தோனுக்கு ஒரு அழகிய வணக்கம்
அழகன் எனும் முருகனுக்கு ஒரு அன்பு வணக்கம்
அண்ணாமலை அண்ணலுக்கு ஒரு இனிய வணக்கம்
அவனின் மனையாளுக்கு ஒரு அற்புத வணக்கம்
அழகிய கனவுகள் பல எனக்குள் வளர
அழகிய தமிழில் அதை நான் வடிக்க
அவைகளை ஆசையோடு படிக்கும் அன்பர்கள்
அனைவருக்கும் என் பணிவான வணக்கம் !
அழகான ஆரம்பம். பெண் கவியின் பயணம் இனிதே தொடர என் நல்வாழ்த்துகள்.
ReplyDeleteஅழகிய கனவுகளை அழகிய தமிழில் எங்களுக்கு வழங்கிய அரசிக்கு நன்றி!
ReplyDeleteAmaithi enum koyilai ullathil katti, azhagiya kanavugalil iraivanai kaati, ullathu unarvugalai kavithai nadaiyil thella thelivaga alithamaiku nanri. vaazhga nin pugazh! valarga azhgiya kanavugal. Anbudan.... Venkat
ReplyDelete