என் உள்ளம் எனும் ஆழ்கடலில்
திடீரென திறந்து பார்த்த இறைவன்
புன்னகைத்தான் ---- என்னே ஆச்சர்யம்
நான் ஒரு அணிகலன் ஆகிவிட்டேன்
வியந்தேன் மகிழ்ந்தேன் சிரித்தேன் --- அணிகலனான நான்
அவனின் மலர் பதங்களை அலங்கரித்தேன்
நம்பிக்கையின் பயன் தெய்வீகமோ
இதை விடச் சிறந்த பரிசு உண்டா எனக்
கொடுக்க நினைத்தேன் பலருக்கும் இதை
என்னுள் எழுந்த அமைதியில் ---- இரு கை
விரித்து உலகையே அணைக்க நினைத்தேன்
சந்தர்ப்பம் வரும் வரை காத்திருப்பேன்
என் இறைவன் துணையோடு !
Fruit of faith
I lived like a pearl in its shell for some time
in the ocean of my deep heart
all of a sudden God opened it and smiled at me
what a surprise
I became a jewel
felt so thrilled ,happy and laughed
I adorned myself ( the jewel ) on his flowery feet
faith's benifit is so divine
Is there a prize better than this
so wanted to give to many people the divinity I feel
with the peace that has come to me
want to hug the whole world opening my hands so widely
Know I will get a chance ; till then I will wait
with my god's love !
I loved this poem as it sounds like a spiritual reawakening and total immersion of the beauty of the universe. You captured a realization of the world after coming out of a figurative shell. Great poem!
ReplyDeleteyes,the pearl of your talent has come out of the oyster!
ReplyDelete