கட்டித் தழுவிடும் கருமேகம் --- அது
கொட்டித் தழுவியது பூமியை
விட்டுப் பிரிய மனமிலாது ----- அது
வெட்டி அடித்தது மின்னலை
பட்டுப் புல்வெளி மேலே ------ கால்
பட்டுச் சிலிர்த்தது மேனியே
சிட்டுக் குருவியும் பாடிட ------- என்
சிந்தைக்கு வந்தாயே கண்ணம்மா !
My darling ( My kannamma )
The dark clouds that crawl around the sky
கொட்டித் தழுவியது பூமியை
விட்டுப் பிரிய மனமிலாது ----- அது
வெட்டி அடித்தது மின்னலை
பட்டுப் புல்வெளி மேலே ------ கால்
பட்டுச் சிலிர்த்தது மேனியே
சிட்டுக் குருவியும் பாடிட ------- என்
சிந்தைக்கு வந்தாயே கண்ணம்மா !
My darling ( My kannamma )
The dark clouds that crawl around the sky
hug each other over flowing with love
Pour down on the earth
wetting all over
As they dont want to leave
send the lightning with joy
I start walking on the soft lucious green lawn
with bare foot
My whole body shivers with happiness
There I hear a littel sparrow singing
You ,my love come into my thought
I stand there spellbound!
No comments:
Post a Comment