சும்மா இரு என்றேன் மனதிடம்
சேஷ்டை செய் என்றேன் இதயத்திடம்
போராட்டம் எழுந்தது
தூண் போல சும்மா இரு என்றேன் மனதிடம்
காத்தாடி போலப் பற என்றேன் இதயத்திடம்
பறந்த இதயம் தூணைப் பற்றிக் கொண்டது
என்ன வினோதம் இது
மனமும் இதயமும் ஒரே இடத்திலா ?
ஜெயித்தது நான் தான்
பறந்தேன் நானே வானத்தில் !
Success
சேஷ்டை செய் என்றேன் இதயத்திடம்
போராட்டம் எழுந்தது
தூண் போல சும்மா இரு என்றேன் மனதிடம்
காத்தாடி போலப் பற என்றேன் இதயத்திடம்
பறந்த இதயம் தூணைப் பற்றிக் கொண்டது
என்ன வினோதம் இது
மனமும் இதயமும் ஒரே இடத்திலா ?
ஜெயித்தது நான் தான்
பறந்தேன் நானே வானத்தில் !
Success
Asked the mind to keep quite
be mischief said to the heart
There started a confusion (war)
Told the mind to keep "still " like a pillar
Asked the heart to fly like a kite
the heart flew like a kite and got stuck on the pillar
what an amazing thing
both heart and mind at the same place
the winner I am
flew on the sky !
You understand the human condition quite well about the battle in all of us, along with the ultimate result is that we should not worry as it does no good. Great poem!
ReplyDeletebeautiful rendition- if only we could control the mind and subdue the heart!
ReplyDelete