வெளியே வைக்க பயந்தாள்
தங்கத்தை வேண்டியவள் அதனை
பங்கம் வராது வங்கியில் வைத்தாள்
வைரத்தை வேண்டியவள் அணியவே
தைரியம் இழந்து இருந்தாள்
என் நகையும் வேண்டவில்லை நான் -- என்
புன்னகை ஒன்றே போதுமென .........
Jewel
people who have jewellery in silver
afraid to keep them even outside (u know silver things will go dark if u keep them outside ,that is one meaning )
people who have jewellery in gold
want to keep them in bank for safety
people who have jewellery in diamond
scared even to wear them
I never long for any kind of jewellery
as I feel my "smile" alone will do
படிப்பவர் முகத்துக்கு இலவசமாய் நகை அளிக்கும் ஒரு அழகிய கவிதை! நன்றி, தமிழ் அழகி அவர்களே !
ReplyDeleteWe always wear a smile. Jewelry and trinkets can be taken off, but a smile is forever. Very intriguing poem!
ReplyDelete