கோடை மழை
கடலோரத்தில் காற்று அழுத்தம் பெற்றதே
சாரால் என மழையும் வந்ததே
தரையில் மரக்கிளை தவழ்ந்ததே
காற்றும் பலமாக வீசவே
இடிகள் வானில் முழங்கவே
மின்னலும் பூமிக்கு இறங்குதே
செய்திகள் வானொலியில் ஒலிக்குதே
துளிகள் தரையில் விழுகையிலே
கோடை மழையும் கொட்டுதே
நதிகள் யாவும் நிரம்பவே
செழுமை கண்ணில் தெரியுதே இவ்
வையகம் சொர்க்கம் ஆகவே ..................................
கடலோரத்தில் காற்று அழுத்தம் பெற்றதே
சாரால் என மழையும் வந்ததே
தரையில் மரக்கிளை தவழ்ந்ததே
காற்றும் பலமாக வீசவே
இடிகள் வானில் முழங்கவே
மின்னலும் பூமிக்கு இறங்குதே
செய்திகள் வானொலியில் ஒலிக்குதே
துளிகள் தரையில் விழுகையிலே
கோடை மழையும் கொட்டுதே
நதிகள் யாவும் நிரம்பவே
செழுமை கண்ணில் தெரியுதே இவ்
வையகம் சொர்க்கம் ஆகவே ..................................
No comments:
Post a Comment