காதலே கருணை
உருண்டு திரண்டு மிரண்டு
வானில் ஓடும் கருமேகங்களே
பறந்து உயர்ந்து வளர்ந்த மலைமேல் மோதுவது
நீ அதன் மேல் கொண்ட
மோகத்தாலா , கோபத்தாலா இல்லை உன்
வேகத்தாலா
காரணம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டுமே இதனால்
நீ பொழிவது ஆனந்த கண்ணீரோ ?
வானம் இறங்கி வந்து உன் காதலை
சொன்னதால் வந்ததோ அது ?
காரணம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டுமே
உனது கருணையில் நனைந்த எங்கள் ஜீவன்
உன்னை வாழ்த்தி நிற்கிறதே _ இந்த
புவிமேலே நீ
உன் காதலை மீண்டும் மீண்டும் சொல்லவே
வேண்டி நிற்கிறோம்
காதல் என்றும் கருணை பொழியுமே...............
உருண்டு திரண்டு மிரண்டு
வானில் ஓடும் கருமேகங்களே
பறந்து உயர்ந்து வளர்ந்த மலைமேல் மோதுவது
நீ அதன் மேல் கொண்ட
மோகத்தாலா , கோபத்தாலா இல்லை உன்
வேகத்தாலா
காரணம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டுமே இதனால்
நீ பொழிவது ஆனந்த கண்ணீரோ ?
வானம் இறங்கி வந்து உன் காதலை
சொன்னதால் வந்ததோ அது ?
காரணம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டுமே
உனது கருணையில் நனைந்த எங்கள் ஜீவன்
உன்னை வாழ்த்தி நிற்கிறதே _ இந்த
புவிமேலே நீ
உன் காதலை மீண்டும் மீண்டும் சொல்லவே
வேண்டி நிற்கிறோம்
காதல் என்றும் கருணை பொழியுமே...............
No comments:
Post a Comment