பற்று வேண்டுமே
பற்றிக் கொள்கின்றன ஒன்றை
கொடிகள் அவை பூமியில்
வளர்ந்து பூத்து குலுங்க - நாமும்
பற்ற வேண்டுமே என்றும்
நற்பண்புகளை உலகில்
சிறப்போடு வாழ
பற்ற வேண்டுமே என்றும்
அற்புத கலைகளை மனதில்
கலாச்சாரத்தோடு வாழ
பற்ற வேண்டுமே என்றும்
பற்றிலா வாழ்வை நினைவில்
இறைவனோடு வாழ
பற்ற வேண்டுமே என்றும்
பற்று அற்ற இறைவன் தாளை
அவனோடு இரண்டற கலக்க
பற்றிக் கொள்கின்றன ஒன்றை
கொடிகள் அவை பூமியில்
வளர்ந்து பூத்து குலுங்க - நாமும்
பற்ற வேண்டுமே என்றும்
நற்பண்புகளை உலகில்
சிறப்போடு வாழ
பற்ற வேண்டுமே என்றும்
அற்புத கலைகளை மனதில்
கலாச்சாரத்தோடு வாழ
பற்ற வேண்டுமே என்றும்
பற்றிலா வாழ்வை நினைவில்
இறைவனோடு வாழ
பற்ற வேண்டுமே என்றும்
பற்று அற்ற இறைவன் தாளை
அவனோடு இரண்டற கலக்க
No comments:
Post a Comment